Bhagavad Gita in Tamil Pdf
The Bhagavad Gita (“Song of God”) is among the most important religious texts of Hinduism and it is commonly referred to as the Gita and was originally part of the great Indian epic Mahabharata.
பகவத் கீதை (“கடவுளின் பாடல்”) என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான மத நூல்களில் ஒன்றாகும், மேலும் இது கீதை என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது மற்றும் இது முதலில் சிறந்த இந்திய காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும்.
👇👇 Bhagavad Gita in Tamil Free 👇👇
(பகவத் கீதையை இங்கிருந்து தமிழில் பதிவிறக்கவும்)
பகவத் கீதையை மற்ற மொழிகளில் படிக்க வேண்டும்: 👉👉 பகவத் கீதை Pdf
Bhagavad Gita in Tamil Pdf
It has been quoted by writers, poets, scientists, theologians, and philosophers – among others – for centuries and is often the introductory text to Hinduism for a Western audience.
The Best Bhagavad Gita Pdf in Tamil is a dialogue between the warrior-prince Arjuna and the god Krishna who is serving as his charioteer at the Battle of Kurukshetra fought between Arjuna’s family and allies (the Pandavas) and those of the prince Duryodhana and his family (the Kauravas) and their allies. This dialogue is recited by the Kauravan counselor Sanjaya to his blind king Dhritarashtra (both far from the battleground) as Krishna has given Sanjaya mystical sight so he will be able to see and report the battle to the king.
மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.
இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது.
Download Bhagavath Geethai In Tamil Pdf
👇👇 Bhagavath Geethai in Tamil Free 👇👇
(பகவத் கீதையை இங்கிருந்து தமிழில் பதிவிறக்கவும்)
Teachings of Bhagavad Gita in Tamil
- பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
- பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
- ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
- அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
- யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
- எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
- எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
- எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
- உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?
- எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
- எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?
- எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
- எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
- எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது
- மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.
வணக்கம் நன்றி
नमस्ते। धन्यवादः!!